2482
கேரள கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் மற்றும் மற்றொரு கன்னியாஸ்திரிக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட உள்ளது. கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா, பயஸ் டென்த...